சமூக திறன் மேம்பாட்டு திட்டம்

முன்னெடுப்பு : G. மொஹமத் ரபீக்

இடம் : கோவை



திட்டத்தின் துவக்க விழா

"வறுமை எனும் கொடுமை பிணியை கலைந்து பசுமை என்னும் புரட்சி செய்ய வா"

மீலாது நபி விழா சந்திப்பு

திட்டங்கள் அறிமூகம்

1. மருத்துவ முகாம் 2. வறுமை ஒழிப்பு 3. மீண்டும் மஞ்ச பை 4. சமூக திறன் மேம்பாட்டு பயிற்சி

#

Our Social Services

எங்கள் சமூக பணிகள்

25 ஆண்டுகள் மேலாக அனைத்து சமூக மக்களை உள்ளடக்கி, ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தை உயர்த்த பணியாற்றி வருகிறோம்.

எங்கள் முயற்சியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலம் எணற்ற அரசு உதவிகள் பெற்று தந்துள்ளோம்

#

எங்கள் சமூக பணிகளை விரிவாக காண



தற்போது சிறந்து இயங்கி வரும் சேவைகள்

CURRENT PROJECT @ COIMBATORE

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு. க. ஸ்டாலின் அய்யா அவர்களின் மீண்டும் மஞ்சபை திட்டத்தை வியாபார பெருமக்கள் மூலம் மக்களிடம் சென்றடைய செய்தல்

மாற்றுதிறனாளிகள், கைம்பெண்கள் , எளியோர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நெகிழியை தவிர்க்க துணி பைகளை வியாபார தளத்திற்கு பயன்படும் விதமாக குறைந்த விலையில் தயாரித்து வருகிறோம்.

#

சமூக திறன் மேம்பாட்டு திட்டம் கீழ் இயங்கும் குழுக்கள்

1. சமூக மேம்பாட்டு குழு

2. வியாபார குழு

3. உற்பத்தியாளர் குழு

1955 வகையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் சான்றிதழுடன் வழங்கப்பட்டு வருகிறது

#

எங்களுடன் இணந்துள்ள அமைப்புகள்

1.அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு

2. சமூக நீதி கூட்டமைப்பு

3. இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பு

4. SSMC டிரஸ்ட்

5. இராமசாமி அறகட்டளை

6. ஷ்ரின் (SHRIN) அறகட்டளை

7. இமயம் அறகட்டளை

8. சிறுபான்மை துறை

9. மகளீர் திட்டம் துறை

#
#

Social Market

Support the people

சமூக சந்தை

சிறு, குறு தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தை படுத்துதல்

Coming Soon.....

JOIN US

REGISTER IF YOU SEEK JOB

வேலை வாய்ப்பு வேண்டுவோர் பதிவு செய்யுங்கள்

REGISTER.....
#