சமூக திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் கீழ் இயங்கும் குழுக்கள்
“ எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்“
நோயில்லா சமூகத்தை உருவாக்குதல் 2. ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அரசு சலுகைகளை பெற்று தருதல் 3. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை திறன் பயிற்சி கொடுத்து உயர்த்துதல் 4. நல வாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு பதுகாப்பு கொடுத்தல் 5. தகுதி உள்ளவர்களுக்கு அரசு வேலை பெற வழி வகை செய்தல்
1. உற்பத்தி செய்யும் மதிப்பு கூட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கு வழிகாட்டுதல் 2. உற்பத்திக்கு தேவையான பொருள் கொடுத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளித்தல் 3. சாலையோர வியாபாரிகளுக்கு வாழ்கை தரம் உயர அரசு உதவியுடன் வழி வகை செய்யப்படும்
அனைத்து தரப்பட்ட துறைகளில் மற்றும் கார்மென்ட்ஸ் துறையில் உள்ள உற்பத்தியாளர்களும் மற்றும் விற்பனையாளர்களும் எங்கள் சேவை மையத்தை அனுகலாம். வியாபரத்திற்கு தேவையான அனைத்து அரசு மற்ரும் வங்கி உதவிகளும் செய்து தரப்படும்